2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் இராஜினாமா?

Kogilavani   / 2017 ஜூலை 21 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சம்பிக்க ராமநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், இலங்கை கிரிக்கெட் சபைக்கு தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .