2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

Amirthapriya   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, இன்றையதினம் (25) அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 159 ரூபாய் 4 சதமாகப் பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .