2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம்

Editorial   / 2018 மார்ச் 16 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் இன்று (16)  விவாதம் நடத்தப்படவுள்ளது. 50 நாடுகள் இலங்கை தொடர்பில் 300 பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. அவை தொடர்பில் இன்றைய விவாதத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .