2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைக்கு 116ஆவது இடம்

Editorial   / 2018 மார்ச் 16 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் 2018ஆம் ஆண்டுப் பட்டியலில், இலங்கைக்கு, 116ஆவது இடம் கிடைத்துள்ளது.

கடந்த வருடம், 120ஆவது இடத்தைப் பிடித்திருந்த இலங்கை, நான்கு படிகள் முன்னேறி, 116ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தை, பின்லாந்தும் இரண்டாவது இடத்தை, நோர்வேயும் பிடித்துள்ளன.

இலங்கையின் அயல் நாடான இந்தியாவுக்கு, 133ஆவது இடம் கிட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .