2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உதயங்க குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, இலங்கைக்கு ஒப்படைக்க முடியாதென, எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என, பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவை ஒப்படைக்க முடியாதென, ஐக்கிய அரபு இராச்சியம் அறிவிப்பு விடுத்திருப்பதாக, சில ஊடகங்களில்  செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்த போதிலும் தமக்கு இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை என, அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .