2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உயர்ஸ்தானிகர் பதவியை நிராகரித்த சட்ட மா அதிபர்

J.A. George   / 2021 மே 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியால் இந்த பதவிக்காக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவின்
பெயர் முன்மொழியப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும், தாம் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் உள்நாட்டில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .