2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊட்டச்சத்து குறைப்பாடு- தென்னாசியாவில் இலங்கை 2 ஆம் இடம்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனத்தொகைக்கு நிகராக, ஊட்டச்சத்து குறைப்பாட்டில் தென் ஆசியாவில், இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு தாபனம் தெரிவித்துள்ளது.

உலக உணவு தாபனத்தின், உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பிலான,  2017 ஆம் ஆண்டுக்காக அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2014 -2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் உள்ள சனத்தொகைக்கமைய, 22.1 சதவீதமானோர் ஊட்டச்சத்து குறைப்பாடுடையவர்களாக காணப்படுவதாக, குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .