Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
S. Shivany / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
8 hours ago