2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எரிபொருள் விலைய குறைக்க IOC உடனடி தீர்மானம்

Editorial   / 2018 நவம்பர் 16 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோல் மற்றும் டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாயால் குறைக்கப்பட்டதற்கமைய, இந்திய எரிபொருள் நிறுவனமும் (IOC), எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, லங்கா ஒடோ டீசல் 7 ரூபாயாலும், சுப்பர் டீசல் 5 ரூபாயாலும், ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் 5 ரூபாயாலும் குறைக்க ​ஐ.ஓ.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .