2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் ‘ இலங்கை ‘

Editorial   / 2019 டிசெம்பர் 15 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை“ என அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் மூலம் தெரியவந்துள்ளது.

"Published of Google Trends" “ என்ற இந்த ஆய்வுக்கமைய இலங்கை எங்​கே உள்ளது என அதிகம் தேடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இவ்வாற இலங்கை தொடர்பிலான தேடல்கள் அதிகம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்ன​ரே இந்தத் தேடல் அதிகரித்துள்ளதென்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .