2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவில்  ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை தொடரும் எனவும் சில பிஜரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

​ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரை மீனவர்கள் மற்றும் கடற்றொழில் ஈடுபடுபவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை கடலுக்குச் செல்வதை தவிர்ககும்படி வளிமண்டலவியல் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X