2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’கடுங்காற்றினால் 7 வீடுகள் சேதம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – ஓமந்தை – பாவட்டான்குளம் பிரதேசத்தில் நேற்று (23) பிற்பகல் வீசிய கடுங்காற்றினால், 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடுகளில், 3 வீடுகள் காற்றினால் தூக்கியெறியப்பட்டு, முற்றிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .