2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று (21) மாலை முதல் நடந்து வரும் கட்சி பெயர் அறிவிப்பு பொதுக்கூட்டத்தில், தனது கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று, நடிகர் கமல் ஹாசன் அறிவித்தார்.

தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை, டிவிட்டர் வலைத்தளத்திலும் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .