Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21 நாடுபூராகவுமுள்ள சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று 2 வருடங்கள் நிறைவடைவதால், அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago