2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்ஹேனை – ரம்பதெனிய பகுதியில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கற்பாறையொன்று வீழ்ந்துள்ளமையால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .