2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கம்பஹாவில் 5,211 பேருக்கு தொற்று

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 27 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி களனியில் 7, வத்தளையில் 6, தொம்பேவில் 3, நீர்கொழும்பில் 2 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் 5,211 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இவர்களை இனங்காண்பதற்காக 78,202 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .