2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 27 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக கம்பஹா கல்வி வலயத்துக்குட்பட்ட ​அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக தாழ் நிலங்கள் நீரிழ் மூழ்கியுள்ளதால்,  கம்பஹா கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X