2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்பெரலிய பெயர்ப்பலகைகள் உடைத்து சேதம்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

கடந்த அரசாங்கத்தால் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மாத்தளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக, மாத்தளை பிரதே சபையின் எதிர்க்கட்சித் தலைவர் காமினி கொஸ்தா தெரிவித்தார்.

மாத்தளை பிர​தேச செயலகப் பிரிவின் பாராவத்த, தும்கலவத்த, படிவிட்ட, கொட்டுவேகெதர உள்ளிட்ட பிரதேசங்களில் பொருத்தப்பட்டிருந் ​பெயர்ப்பலகைகளே உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .