2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனா ஒழிப்புக்கு பட்டதாரிகள் இணைப்பு

Editorial   / 2020 மார்ச் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

லையற்ற பட்டதாரி பயிற்றியாளர்களை கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்துக்கு தற்காலிகமாக இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்மைய அரச நிர்வாகம்  உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அத்துடன், பட்டதாரி பயிற்றியாளர்கள் அனைவரும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .