2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

J.A. George   / 2020 நவம்பர் 26 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை கல்வி வலயத்துக்கு  உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .