2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

களனிவெளி ரயில் சேவை இடம்பெறாது

Editorial   / 2018 பெப்ரவரி 17 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிவெளி ரயில் சேவை, எதிர்வரும் திங்கட்கி​ழமை வரை இடம்பெறாதென,  ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

குறித்த ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு செயற்பாடுகள் காரணமாக, களனிவெளி ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாகவும், ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .