2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 நவம்பர் 28 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநர  சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதன்படி கீழே குறிப்பிட்ட பிரதேசங்களில் நடமாடும் இலவச வைத்திய சேவை நடத்தப்படவுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று காரணமாக, கொழும்பில் தனிமைப்படுது்தப்பட்டுள்ள பிரதேசங்கள், மாடிவீடுகள் வாழும் தொற்றல்லாத நோய்களால் பாதித்திருக்கும் மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை கருத்திகொண்டே இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நவம்பர் 16ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் இலவச வைத்திய சேவை, ​டிசெம்பர் 4ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .