2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலி மாநகர மேயரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி மாநகரசபையின் மேயர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜிலின் நிசாந்த மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பிரியந்த மற்றும் பந்து ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேயரை தெரிவு செய்யும் பொருட்டு காலி மாநகர சபையின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (23) கூடிய போதே, இவ்வாறு இரு தரப்பினரும் தங்களது கட்சி சார்பில் மேயர் பதவிக்கு பொருதமானவரின் பெயரினை ​பரிந்துரைத்தனர்.

இதற்கமைய, மேயரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .