2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கேகாலை சு.க அமைப்பாளர் ஆயுதங்களுடன் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலைஅமைப்பாளர் இம்தியாஸ் காதர், விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து எம்பி5கே, ரி-56 ரக ஆயுதங்கள் உள்ளிட்ட மூன்று ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .