2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'கொரோனாவை இனவாதத்துடன் நோக்க வேண்டாம்'

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிருக்கே ஆபத்தான கொரோனா என்ற கொடிய நோயை வைத்து, சில ஊடகங்களும் அமைப்புகளும் இனவாத நெருப்பை மூட்டத் துடிப்பதானது கண்டிக்கத்தக்க ஈனச் செயலாகுமென, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை இன்று சிலபேர் இனவாதப் பிரச்சினையாக உருவாக்கப் பார்க்கின்றனர எனத் தெரிவித்துள்ள அவர், இது இனவாதம் பார்க்கும் நேரமல்ல. அதற்காக  சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் தருணமுமல்ல. இக்கட்டான இத்தருணத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி  சேவையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .