2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் 170 கோடீஸ்வரர்கள்?

Yuganthini   / 2017 ஜூன் 26 , பி.ப. 05:25 - 1     - {{hitsCtrl.values.hits}}

10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான சொத்துகளுக்கு உரித்துடைய 170 கோடீஸ்வரர்கள் கொழும்பில் வசிப்பதாக, பிரித்தானியாவின் Knight Frank நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Knight Frank நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டு, உலக கோடீஸ்வரர்கள் தொடர்பாக நடத்திய (The Wealth Report) ஆய்விலேயே, இது தொடர்பில் கண்டறிந்துள்ளது.


You May Also Like

  Comments - 1

  • Sasikumar Tuesday, 27 June 2017 08:59 AM

    Wow

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .