2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொழும்பில் வாகன நெரிசல்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு காலி வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஒன்று இன்று இடம்பெறுவதால், இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் வரையும் காலி முகத்திடலிலிருந்து கோட்டை வரையுமே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X