2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கண்டி பிரதான வீதி, கேகாலைக்கூடாக பயணித்த கனரக வாகனமொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டிமீது மோதி விபத்துக்குள்ளானதில், அவ்வீதி வழியான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுக் காலை இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனரக வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே, இவ்விபத்துக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையில் பொலஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .