2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கோட்டாவுக்கு முடியாது’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க பிரஜா உரிமை கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, தேர்தலில் போட்டியிட முடியாது என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், குடும்ப ஆட்சியை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து மஹிந்த மாத்தி​ரமே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X