2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சு.கவின் மத்தியக் குழு இன்று கூடுகிறது

Editorial   / 2019 நவம்பர் 21 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம், இன்று (21) மாலை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம், கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என, கட்சியின் பேச்சாளர்  வீரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .