2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சபைக்கு வந்தார் ‘ஷாருக் கான்’

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, பொலிவூட் நடிகர் ஷாருக் கான் போல சிகையை அலங்கரித்துக் கொண்டு, நாடாளுமன்றத்துக்கு நேற்று (19) சமுகமளித்திருந்தார்.  

இதனால், சபையில் சிரிப்பொலி எழுந்தது. ​வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், அவர் பதிலளிப்பதற்கு எழுந்தவேளையில், ‘ஷாருக் கான், ஷாருக் கான்’ என்று சிலர் கிண்டல் செய்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .