2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக குரே

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சப்ரகமுவ மாகாண  பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க, இராஜதந்திர விஜயமாக எதிர்வரும் 20 ஆம் திகதி இத்தாலி செல்லவுள்ளார்.

இதன் காரணமாக, இம் மாதம் 20 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரை, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதில் ஆளுநராக கடமையாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .