2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சமன் கேலேகம காலமானார்

Editorial   / 2017 ஜூன் 23 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கேலேகம, தாய்லாந்து நாட்டில்  காலமாகியுள்ளார் என, பெங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்ற அவர், இலங்கை கொள்கை மதிப்பீட்டு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவராவார். அவர், கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X