2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பா விலை குறைப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சதொச  விற்பனை நிலையத்தில் சம்பா அரிசியின் விலையினை இன்று(19) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ​ சதொச  விற்பனை நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டீ.எம்.கே.பீ. தென்னக்கோன் தெரிவித்தார்.

இதற்கமைய ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  இதேவேளை தற்​போது சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 84 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .