2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சர்வதேச சிறுவர் தினம் இன்றாகும்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  ‘எமது நாடு எமது கரங்களால்’  என்ற தொனிப்பொருளில், நாட்டின் தேசிய சிறுவர் தின நிகழ்வை  நாளை (02) நடத்த தீர்மானித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷந்த தெரிவித்தார்.

பத்தரமுல்ல அபே கம வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .