2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சில வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது முடக்கப்பட்டுள்ள மினுவாங்கொட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள கனிஹிமுல்ல, பெரலந்த மற்றும் ஹெலகந்தன ஆகிய பிரதேசங்களிலுள்ள 12 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, மினுவாங்கொட பொது சுகாதார பரிசோதகர் அநுர ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் குறித்த வர்த்தக நிலையங்களுக்குச் செல்லுமாறு, பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .