2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சின்னத் தேர்தல் தாமதமாகும்?’

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனில், அத்தேர்தலை, 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தமுடியாது” என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.   

உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னர், இன்னும் சில சட்டமூலங்களை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.   

உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர், வாக்கெடுப்பு நடத்துவதற்கு, 75 நாட்கள் தேவை. ஆகையால், திருத்தங்களை நிறைவேற்றுவது காலதாமதம் ஆகுமாயின், வாக்கெடுப்பும் தாமதமாகும் என்றும் அறியமுடிகிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X