2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட அமைச்சர்களின் பதவி இளம் அமைச்சர்களுக்கு?

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரை இம்முறை அமைச்சரவை திருத்தத்தில், விசேட பொறுப்புகளுக்கான அமைச்சர்களாக நியமிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இரு சிரேஷ்ட அமைச்சர்களும் தற்போது வகிக்கும் அமைச்சுப் பொறுப்புகளை ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அமைச்சர்கள் இருவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை திருத்தத்தின் போது, குறித்த புதிய மாற்றங்கள் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X