2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சீருடைக்கான வவுச்சரில் மாற்றமில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக,வவுச்சர் வழங்குவதற்கு கல்வி ​அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தில் எத்தகைய மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாதென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஒருசில தரப்பினர், பழைய முறைப்படி சீருடை துணியே வழங்கப்படுமென கூறிவருவதில் எத்தகைய உண்மையும் கிடையாதென, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.                                                                                                                                                                                                                                                                                                     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X