2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சு.க மத்திய செயற்குழு இன்று மாலை கூடவுள்ளது

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18), மாலை 5 மணிக்கு கூடவுள்ளது.

அவசரமாக கூடவுள்ளதாக, செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, சு.க மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளதென, அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .