2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுற்றுலா ஆலோசனையைத் தளர்த்த அமெரிக்கா நடவடிக்கை

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுலா செல்வது தொடர்பில்,அமெரிக்க விடுத்திருந்த சுற்றுலா ஆலோசனையை தளர்த்துவதற்கு, அமெரிக்காவின் அரசாங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, அமெரிக்காவின் சுற்றுலா பயண ஆலோசனை நிலை அளவை இலக்கம் மூன்றிலிருந்து 2 வரை குறைத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா செல்வது மேலும் அவதானமான ஒன்றென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மத்திய நிலையங்கள், வர்த்தகத் தொகுதிகள், அரச விடுதிகள், சமூக நிலையங்கள், மதஸ்தலங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறும் என்றும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும்  அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .