2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சோளத்துக்கு ரூ. 30 இறக்குமதி வரி விதிப்பு?’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முதல், ஒரு கிலோகிராம் சோளத்துக்கு, 30 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சோளத்துக்கான நிர்ணய விலை​யொன்றை அறிமுகப்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென, பிபிலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் கூறியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .