2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஞானசாரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு

Editorial   / 2018 ஜூலை 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தாரென அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மாதம் 8 ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (17) திகதி குறித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .