2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுப்பூசி பெறுவோரின் பெயர் பட்டியல் தயார்

S. Shivany   / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொவிட் தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டுக்கான தயார்படுத்தல்கள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தடுப்பூசி வழங்கப்படவுள்ள நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான நட்புறவு காரணமாக Oxford-AstraZeneca   தடுப்பூசி இலங்கைக்கு இலவசமாக கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .