2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தாமதமானால் 250 மில்லியன் நட்டம்

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய அமைச்சில் நேற்றைய தினம்(24)  நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையத்தின் மூன்றாவது கட்ட பணிகள், கெரவலபிட்டி எல்.என்.ஜி மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும், இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X