2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை 1182 ஆக உயர்வு

Editorial   / 2020 மே 25 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ளது.

புதிய தொற்றாளர்களாக  18 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று இதுவரையான காலப்பகுதியில் 41 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .