2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொற்றிலிருந்து 447 பேர் குணமடைந்தனர்

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்தோரில் மேலும் 447 பேர் இன்று(25) பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 79,961 ஆக அதிகரித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .