2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடாளுமன்ற செயற்பாடுகள் இன்று வழமைக்கு

J.A. George   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற வளாகம் முழுவதும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் இன்று (28) தனது வழமையான நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

தொற்று நீக்கும் நடவடிக்கைகளுக்காக கடந்த இரண்டு நாள்கள் நாடாளுமன்றம் மூடப்பட்டிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .