2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில் இவர்கள் நால்வரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X