2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

George   / 2017 மே 26 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அனர்த்த சூழலையடுத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .